மக்களுக்கு இணைய வசதிகளை வழங்கும் சரவாக் மாநில முயற்சிகளை, NADI நிறைவு செய்யும்
சிபு, 13/01/2025 : மக்களுக்கு குறிப்பாக புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இணைய வசதிகளை வழங்குவதற்கான சரவாக் மாநில அரசாங்கத்தின் முயற்சிகளை தேசிய தகவல் பரப்பு மையமான NADI நிறைவு