ADGMIN 2025 – கூட்டத்தில் இல் மலேசியா இலக்கவியல் தொடர்பான உறவுகளை வலுப்படுத்தும்- அமைச்சர் கோபிந்த் சிங் திட்டவட்டம். செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, இலக்கவியல் புத்தாக்கம் ஆகிய முக்கிய கூறுகளுக்கு கவனம் செலுத்தும்.
கோலாலம்பூர், 15/01/20205 : ஆசீயான் இலக்கவியல் அமைச்சர்களுக்கிடையிலான முக்கியச் சந்திப்புக் கூட்டத்தில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்துகொள்கிறார். பெங்கோக், தாய்லாந்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் செயற்கை