பெரா தொகுதி ம இகா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் செம்பிலன் செபெலா காற்பந்து போட்டிகள்
பெரா தொகுதி ம இகா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் செம்பிலன் செபெலா காற்பந்து போட்டிகள் நடந்தது. வெடெரன் கார்மன் fc க்கும் மெங்கார ஹரிமாய் மூடாவிற்க்கும் இடையிலான இறுதியாட்டம்