அம்னோ அமைச்சர்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களை வழங்க தயாராக உள்ளனர்
கோலாலம்பூர், ஜனவரி 10 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் ஆவணங்கள் இருப்பதற்கான ஆதாரம் தேவைப்பட்டால், அம்னோவை பிரதிநிதித்துவப்படுத்தும்