பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
ஈப்போ, 01/12/2024 : பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 10.00 மணி நிலவரப்படி 110 குடும்பங்களைச் சேர்ந்த 339 பேராக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.