டாடர்ஸ்தான் குடியரசின் தலைவரான ருஸ்டம் மின்னிகானோ பேரரசரை சந்தித்தார்
ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டாடர்ஸ்தான் குடியரசின் தலைவரான ருஸ்டம் மின்னிகானோ, மாட்சிமை தாங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களை மரியாதை நிமித்தம் இன்று சந்தித்தார். இஸ்தானா