ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டாடர்ஸ்தான் குடியரசின் தலைவரான ருஸ்டம் மின்னிகானோ, மாட்சிமை தாங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களை மரியாதை நிமித்தம் இன்று சந்தித்தார்.
இஸ்தானா நெகாராவில் இரு பழைய நண்பர்களுக்கிடையேயான சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இச்சந்திப்பின் வழி டாடர்ஸ்தான் மற்றும் மலேசியாவிற்கும் இடையே ஒத்துழைப்புக்களுக்கான வாய்ப்புகள் உள்ளது.