ஆஸ்ட்ரோ வானவில் “மகளிர் மட்டும்” குறும்படப் போட்டி : ‘பயணி’ வெற்றி வாகை சூடியது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 30-குறும்படத் தயாரிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்ட பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் அதை வேளையில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் புதிய இளம் பெண் இயக்குனர்களுக்குச்