நஜிப்பிற்கான ஆதரவு பேரணியில் நம்பிக்கை கூட்டணி கலந்து கொள்ளாது – பிரதமர்
கம்போங் பண்டான், 03/01/2025 : வரும் திங்கட்கிழமை புத்ராஜெயா நீதிமன்றத்தின் முன்புறம் நடைபெறவிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கான ஆதரவு பேரணியில் நம்பிக்கை கூட்டணி