வெள்ளத்தால் அவதியுறும் சுங்கை சிப்புட் மக்களுக்கு ம.இ.கா இளைஞர் பிரிவு உதவிக் கரம் நீட்டியது
டிசம்பர் 30, தற்பொழுது நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் பொருட்டு தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் சகோதரர் சிவராஜ்