மலேசியா

ம.இ.காவில் இருந்து வேல் பாரி, டி.மோகன் நீக்கம்

மார்ச் 21, ம.இ.கா உறுப்பினர்கள் டத்தோ டி.மோகனும், டத்தோ எஸ்.வேள்பாரியும் ம.இ.காவில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேலிடமிருந்து தங்களுக்குக்

MH370 விமானம் காணமால் போனதாக அறிவிப்பதற்கு முன்பே உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டோம்

மார்ச் 20, MH370 விமானம் விபத்துக்குள்ளானதாக கடந்த ஜனவரி 29-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பயணிகளின் உறவினர்களுக்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டதாக இன்று மக்களவையில்

ம.இ.கா உறுப்பினர்கள் ஐந்து பேர் இடைநீக்கம்

மார்ச் 20, மார்ச் 12-ஆம் தேதி ம.இ.கா தலைமையகத்தில் ஒரு கும்பல் நுழைந்து அங்கு பணிப்புரியும் ஊழியரை தாக்கும் அளவுக்கு அட்டகாசம் புரிந்துள்ளது. கட்சி நலனுக்குக் களங்கம்

நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள அன்வார் இப்ராஹிமுக்கு தடை

மார்ச் 19, இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு வருகைப் புரிவதற்குத்

பிரதமரின் புதல்விக்கு இன்று திருமணம்

மார்ச் 19, பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் புதல்வியான நூர்யானா நஜ்வாவுக்கும் கஸகஸ்தானைச் சேர்ந்த டானியார் கெஸ்ஸிக்பாயெவ்க்கும் பிரதமரின் இல்லத்தில் இன்று திருமணம் நடைபெறுகிறது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மலாய்மொழி பேசும் 20 சிறுவர்கள்

மார்ச் 18, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மலாய்மொழி பேசும் 20 சிறுவர்கள் ஆயுதங்கள் ஏந்தி பயிற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகளை

அன்வர் இப்ராகிமின் மகள் கைது

மார்ச் 17, எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம்,

மலேசியாவில் நடுவானில் வெடித்து சிதறியது 2 விமானங்கள்

மார்ச் 16, கோலாலம்பூருக்கு அருகே லங்காவி தீவில் சர்வதேச கடல் மற்றும் விமான கண்காட்சி நாளை முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தோனேஷியாவை சேர்ந்த

வயதையும் அனுபவத்தையும் வார்த்தையில் சொல்லாதீர்கள் அனுபவத்தில் காட்டுங்கள்

மார்ச் 16, தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் சிவராஜ் அவர்களின் வயது தமது அனுபவம் என மார்த்தட்டிக் கொள்ளும் டத்தோ பாலா, அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும்

நீர்வீழ்ச்சி, குளம், ஆறு போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்

மார்ச் 16, பள்ளி விடுமுறையையொட்டி சுற்றுலா செல்லும் பொதுமக்கள் நீர்வீழ்ச்சி, குளம், ஆறு போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலியின் சிறுநீரினால்