பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 30-இல் இருந்து 60 விழுக்காட்டிற்கு அதிகரிப்பு
பாங்கி, 23/12/2024 : குத்தகை நிறுவன ஒப்பந்தங்களில் பங்கேற்கும் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காட்டிற்கு அதிகரித்துள்ளது. அவர்களின் பங்களிப்பு பெரும்பாலும், பராமரிப்பு மற்றும் கட்டுமானத்