மலேசியா

63,652 மோசடி உள்ளடக்கங்கள் வெற்றிகரமாக நீக்கப்பட்டடு - MCMC

கூலாய், 04/01/2025 : மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் இருந்து 63,652 மோசடி உள்ளடக்கங்களை வெற்றிகரமாக நீக்கியது.

தமிழ்ப்பள்ளிகளின் தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்தார். காலத்திற்கேற்ற முயற்சி- அமைச்சர் புகழாரம்.

சைபர் ஜெயா, 04/01/2025 : தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி, இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தலைமையில் இன்று நடைபெற்றது.

நஜிப்பிற்கு ஆதரவான பேரணியைத் தொடர வேண்டாம் என்ற முடிவை பேராக் அம்னோ ஏற்கிறது

கோலாலம்பூர், 04 /01/2024 : வரும் திங்கட்கிழமை, புத்ராஜெயா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவான

நஜிப்பிற்கான ஆதரவு பேரணியில் நம்பிக்கை கூட்டணி கலந்து கொள்ளாது - பிரதமர்

கம்போங் பண்டான், 03/01/2025 : வரும் திங்கட்கிழமை புத்ராஜெயா நீதிமன்றத்தின் முன்புறம் நடைபெறவிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கான ஆதரவு பேரணியில் நம்பிக்கை கூட்டணி

ஐயப்ப பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றியது போக்குவரத்து அமைச்சு

சிப்பாங், 03 /01/2025 :   இந்தியா, கேரளாவில் அமைந்துள்ள சபரிமலைக்கு யாத்திரையைத் தொடரும் மலேசியாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், உள்ளூர் விமான நிலையங்களில் சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

ஆசியானிற்கு மலேசியா தலைமையேற்பதால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைக்கு நேர்மறையான தாக்கத்தை அளிக்கும்

புத்ராஜெயா, 03/01/2025 : இவ்வாண்டில், ஆசியானிற்கு மலேசியா தலைமையேற்பதால் நாட்டிற்கு குறிப்பாக பொருளாதார நடவடிக்கைக்கு அது நேர்மறையான தாக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்வழி, மக்களுக்குக் குறிப்பாக

கன்னி பொண்ணு - காளியம்மன் பக்தி பாடல் வெளியீடு கண்டது

காஜாங், 03/01/2025 : கன்னி பொண்ணு – நவின் இசையில் ஜஸ்டின் ராஜ் எழுதி பாடியுள்ள கன்னி பொண்ணு –  காளியம்மன் பக்தி பாடல் வெளியீடு கண்டது.

ஆசிய ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் 2024 - பினாங்கு விளையாட்டு வீரர்கள் 12 தங்கம் வென்றனர் நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்

பயான் லெபாஸ், டிசம்பர் 30- 27 டிசம்பர் 2024 அன்று கத்தாரில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் ஆசிய ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப்பில் பினாங்கின் சிலம்பம் விளையாட்டு

சிலாங்கூரில் SPM எழுத்துத் தேர்வை 73,899 பேர் எழுதினர்

ஷா ஆலம் 2 ஜனவரி- சிலாங்கூரில் உள்ள 494 தேர்வு மையங்களின் நடைபெற்ற சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) எழுத்துத் தேர்வில் மொத்தம் 73,899 பேர் தேர்வெழுதினர்.

மோட்டார் சைக்கிள் சிறப்பு சோதனை நடவடிக்கையில் 134,000-க்கும் அதிகமான சம்மன்கள் வெளியிடப்பட்டன

ஷா ஆலம், 01/01/2025 :   நவம்பர் மாதம் தொடங்கி நேற்று வரை மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்திற்கும்