பார்க்கின்சன் நோய்க்கான மையம் மலேசியாவில் அமையவிருக்கிறது
டிசம்பர் 2, மலேசியாவின் முதல் பார்க்கின்சன் நோய்க்கான மையம் பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள ஜாலான் யுனிவர்சிட்டியில் அமையவிருக்கிறது. எதிர்வரும் 2016-ஆம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும்