பிளவுப் படாத ஆதரவின் எதிரொலியால் டாக்டர் சுப்ரா போட்டியின்றி தேர்வுப் பெற வேண்டும்
ஆகஸ்டு 5, ம.இ.கா உறுப்பினர்கள், கிளை, தொகுதி தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், மேல்மட்டத்தலைவர்கள் இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு, புத்ரி அமைப்பினர் என கட்சியில் பெரும்பாலானோர் பிளவு