ஜூலை 31, மலேஷியா கலை உலகம் மற்றும் நடனம் உலகம் ”mytalent” நிகழ்ச்சியை நேற்று தான் ஸ்ரீ கே.ஆர் சோமா அரங்கத்தில் வெற்றிகரமாக செய்து காட்டியது. இதில் 30 இளம் நட்சத்திர கலைஞர்கள் நமது நடிப்பு திறமை பாட்டுபாடும் திறமை நடன திறமைகளை வெளிபடுத்தினர். சிறப்பு விருந்தினராக முன்னணி கலைஞர்கள் சசி அப்பாஸ் மற்றும் ஹரிதாஸ் கலந்து கொண்டனர்.
மலேஷியா கலை உலகம் மற்றும் நடனம் உலகம் என் திறமை நிகழ்ச்சி
