ஜூலை 29, பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றம் மூலம் ம.இ.காவில் நீண்ட காலத்திற்குப் பிறகு அமைச்சரவையில் இருந்த இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜி. பழனிவேல் நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது ம.இ.காவில் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் சுகாதார அமைச்சர் பொறுப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஒரு அமைச்சர் பதவியை இழந்துள்ளது இந்தியா சமுதாயத்தில் ஒரு பேரதிர்ச்சி தரும் விஷயமாகும்.
நீண்ட காலம் அமைச்சரவையில் இருந்த ஜி. பழனிவேல் நீக்கம்
