கேமரன் மலையில் நேற்றிரவு நிலச்சரிவு மற்றும் வெள்ளம்
நவம்பர் 6, கேமரன் மலையில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளதாகப் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதையும் போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.