சிலாங்கூர்:டீசல் எண்ணெய் கலந்திருப்பதால் நீர் விநியோகம் தடைப்படும்
பெர்ணம் ஆற்றில், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் டீசல் எண்ணெய் கலந்திருப்பதால், சபாபெர்ணம், மற்றும் உலு சிலாங்கூர் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 30,831 வீடுகளில் நீர் விநியோகம் தடைப்படும்