சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நீக்கம் செய்யப்பட்டது பற்றி விளக்கம் கேட்க பிகேஆரைக் அழைத்தது ஆர்ஓஎஸ்.ஆர்ஓஎஸ்ஸிடமிருந்து கடிதம் வந்திருப்பதை பிகேஆர் ஒழுங்கு வாரியத் தலைவர் டான் கீ குவோங் உறுதிப்படுத்தினார்.அதில் காலிட் நீக்கம் செய்யப்பட்டது பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நாளைக் காலை 10 ,மணிக்கு ஆர்ஓஎஸ் தலைமையகத்தில் அச்சந்திப்பு நடைபெறும்.