விஜய் படத்துக்காக

ஈசிஆரில் விஜய் படத்துக்காக பிரம்மாண்ட உருவாகும் அரண்மனை.

சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க ஏற்கெனவே விஜய் ஒப்பந்தமாகியிருந்தார். கத்தி படம் வெளியாகும் முன்பே படப்பிடிப்பை தொடங்கிவிடுவார்கள் என எதிர்பார்த்திருந்த  நிலையில், கத்தி படம் வெளியான பிறகே