வாலு ரிலீஸ்

டிசம்பர் 24ல் சிம்புவின் வாலு ரிலீஸ்.

சிம்பு நடித்துள்ள வாலு படம், டிசம்பர் மாதம் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம், வாலு. விஜய்சந்தர் இயக்கியுள்ளார். தமன் இசை