என்.எல்.சி ஊழியர்கள் கைது.

போராட்டத்தில் ஈடுபட்ட என்.எல்.சி ஒப்பந்த ஊழியர்கள் கைது.

நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டு என்.எல்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்