நடிகை சரண்யா திருமணம் நேற்று காலை ஆலப்புழாவில் நடந்தது

நடிகை சரண்யா திருமணம் நேற்று காலை ஆலப்புழாவில் நடந்தது

Saranya-Mohan

செப்டம்பர் 7, நடிகை சரண்யா மோகனுக்கும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேரின் குடும்பத்தினரும் கலந்து பேசி, இந்த திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். அதன்படி, சரண்யா மோகன்-அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் நேற்று காலை ஆலப்புழாவில் நடந்தது. திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.