செப்டம்பர் 7, முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் வாழ்க்கை திரைப்படமாக இயக்க முடிவு செய்துள்ள தயாரிப்பாளரும், இயக்குனருமான நிலா மத்ஹாப் பாண்டா, அப்துல் கலாமின் வாழ்க்கையை மிக குறுகிய காலத்தில் திரைப்படமாக தயாரித்து விடுவது அத்தனை எளிதான காரியம் அல்ல என்று தெரிவித்துள்ளார். பாண்டா, அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
Previous Post: அமலாபால் தயாரிப்பாளரான படபிடிப்பு முடிந்தது