அமலாபால் தயாரிப்பாளரான படபிடிப்பு முடிந்தது

அமலாபால் தயாரிப்பாளரான படபிடிப்பு முடிந்தது

Amala-Paul

செப்டம்பர் 1, தனது முதல் தயாரிப்பில் அமலாபால் தனது கணவரின் குருநாதரான பிரியதர்ஷனை வைத்து புதிய படத்தை தொடங்கினார். சில நேரங்களில் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் அசோக் செல்வன், ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக இப்படத்தின் தயாரிப்பாளரான அமலாபால் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.