ஆகஸ்டு 27, தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீஸன். அவர் நடித்த ‘பீட்சா’ ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் தேடிச் சென்றன. அதற்கு முன்னரே நிறைய மலையாள படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால் தமிழ் படங்களை ஏற்க முடியவில்லை. விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் படங்களை ஏற்க முடியவில்லை ரம்யா
