ஆகஸ்டு 26, ஏமனில் நடைபெற்று வரும் ஹவுதிகள் தலைமையிலான உள்நாட்டு புரட்சியை முறியடிக்க கடந்த மார்ச் மாதம் முதல் அங்கே சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு விமானப்படைகள் களமிறங்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற விமானப்படை தாக்குதலில் 40 பேர் பலியாகி உள்ளனர்.
ஏமனில் விமானப்படை தாக்குதலில் 40 பேர் பலி
