ஆகஸ்டு 26, ரஜினியின் கபாலி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் நடிகை தன்ஷிகா. இவர் தற்போது சாய்பாபா பக்தையாக மாறினார். தனது பெயரை சாய் தன்ஷிகா என்று மாற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய வாய்ப்புகள் வரத் தொடங்கி இருப்பதாக அவர் நம்புகிறார். இப்போது ரஜினியின் கபாலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கும் சாய்பாபாவின் கருணைத்தான் காரணம் என்று தன்ஷிகா தனது தோழிகளிடம் சொல்லி மகிழ்ந்துள்ளார்.
சாய்பாபாவை நம்பும் நடிகை தன்ஷிகா
