ஆகஸ்டு 25, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால், ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், மெயின் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.






