என் தமிழ்

சோமாலியாவில் 25 தீவிரவாதிகள் பலி

somali

ஆகஸ்டு 21, சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் மீது கடந்த 48 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 25 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அல் ஷபாப் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களை விடுவிக்கிற வரையில் தாக்குதல் தொடரும் என ராணுவ அதிகாரி முகமது உமர் கூறினார்.

Scroll to Top