ஆகஸ்டு 19, பத்துமலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற மலேசியா மனு தாக்கல் செய்யாது. மாறாக அந்த சுற்றுலா சின்னமான அவ்விடத்தை ஒரு தேசிய பாரம்பரியத் தளமாக அறிவிக்க சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் உறுதியளிக்கிறது. பத்துமலை யுனெஸ்கோ அந்தஸ்துக்கு தகுதி பெறாததால் அதற்காக மனு செய்வது நேரத்தை வீணாக்குவதாகும் என்று சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் முகம்மட் நஸ்ரி அசிஸ் கூறினார்.
Previous Post: அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல்
Next Post: அறிமுக இயக்குனர் படத்தில் திரிஷா