அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல்

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல்

04-celebs-miss-11

ஆகஸ்டு 19, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு இரண்டரை கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. அனுஷ்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் ரூ.2 கோடியில் இருந்து இரண்டரை கோடி வரை வாங்குகிறார். தமன்னா 3வது இடத்தை பிடித்துள்ளார். ஒன்னே முக்கால் கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நடிகை காஜல் அகர்வாலும், ஸ்ரேயாயும் தற்போது ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். த்ரிஷா ரூ.80 லட்சம் வாங்குகிறார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சமந்தா, பிரியாமணி ஆகியோர் ரூ.70 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.