ஜூலை 31, திரையுலகில் எனக்கிருக்கும் ஒரே நண்பர் நாகார்ஜூனாதான் நடிகை ஸ்ரேயா. அவரது வீடு எனக்காக என்றுமே திறந்திருக்கும். நடிகர்களுடன் டேட்டிங் சென்றதுண்டா என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நான் தனிமையைத்தான் விரும்புவேன். நான் தனியாகத்தான் சென்றேன்.
Previous Post: நாளை முதல் சிகரெட்டுகளின் விலை 9 ரிங்கிட்டாக உயர்வு
Next Post: ராகாவில் சாதனையாளர்