மறைந்த முன்னாள் இந்தியா ஜனாதிபதிக்கு ஒபாமா புகழாஞ்சலி

மறைந்த முன்னாள் இந்தியா ஜனாதிபதிக்கு ஒபாமா புகழாஞ்சலி

27-07-2015.

ஜூலை 29, மறைந்த முன்னாள் இந்தியா ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தியர்களுக்கு ஊக்க சக்தியாக திகழ்ந்தவர் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புகழாஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி அமெரிக்க மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.