ஜூலை 23, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட படம் பாகுபலி. இது மிகப்பெரிய பட்ஜெட் படம். உலகம் முழுவதும் இதுவரை ரூ.303 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவிலேயே ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை பெற்றுள்ளது. கேரளாவில் செயல்படும் குளோபல் ஐக்கிய ஊடக நிறுவனம் பாகுபலி படத்தின் மிகப்பெரிய போஸ்ட்டரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
Previous Post: கடைகளை அகற்ற வேண்டும் மாநகர மன்ற அதிகாரிகள்