என் தமிழ்

நாட்டின் பல இடங்களில் சாலை நெரிசல்

jb2

ஜூலை 15, வரும் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுவதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் நாட்டின் பல இடங்களில் சாலை நெரிசல்கள் தொடங்கியுள்ளன. போக்குவரத்து பற்றிய அறிய விரும்புவோர் www.twitter.com/plustrafik என்ற டிவிட்டர் பக்கத்தை பாத்து அறிந்துக்கொள்ளலாம்.

Scroll to Top