ஜூலை 8, மலேசியா பிரதமர் நஜீப் ரசாக் அரசு நிதியில் இருந்து அவரது சொந்த வங்கி கணக்குகளுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை அமைப்புகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளன. இந்த குற்றசாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஊழலில் ஈடுப்பட்ட முதல் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அவர்.
இந்த குற்றசாட்டை பிரதமர் நஜீப் ரசாக் மறுத்துள்ளார்.
பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் புகார்
