குடும்ப வாழ்க்கையை தொடர திட்டமிட்டு நடிகைகள்

குடும்ப வாழ்க்கையை தொடர திட்டமிட்டு நடிகைகள்

133172

ஜூலை 7, நடிகை சமந்தா இன்னும் ஓரிரு வருடங்களில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விடுவேன் என கூறினார். தற்போது அந்த வகையில் தீபிகா படுகோனேவும் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். தீபுகாவிற்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம், எனவே நிறைய குழந்தைகளுடன் குடும்ப வாழ்வில் செட்டிலாகிவிட எண்ணம் கொண்டுள்ளார்.