5 ஆயிரம் ரூபாய் கிஃப்ட் வழங்கிய சமந்தா

5 ஆயிரம் ரூபாய் கிஃப்ட் வழங்கிய சமந்தா

Untitled-17

ஜூலை 6, வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கும் சமந்தா அவரது கடைசி நாள் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குக் கிளம்பிய போது படக் குழுவில் பணியாற்றிய 120 பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் கிஃப்ட் வழங்கி அசத்தியிருக்கிறார். முதல்முறையாக குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்கிறர் சமந்தா.