தமிழ்நாட்டில் 100.4 டிகிரி வெயில் July 6, 2015 ஜூலை 6, தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்த பிறகும் வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான தமிழக நகரங்களில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. சென்னையில் நேற்று வெயில் அளவு 100.4 டிகிரியாக இருந்தது.
‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான் இணைந்தார் : சிவகார்த்திகேயனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு இந்தியா, வண்ணங்கள்