மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பது தமிழக அரசின் கையில்தான் உள்ளது

மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பது தமிழக அரசின் கையில்தான் உள்ளது

THTAMILISAI

ஜூலை 3, சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.40 பயணக் கட்டணம் என்பது மிக அதிகம். சாதாரண மக்களால் பயணம் செய்ய முடியாது. மத்திய அரசு ஒரு குழு அமைத்து இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. அந்த குழுவை சேர்ந்த அதிகாரியே, மாநில அரசு நிதி சுமையில் பங்கெடுத்தால் குறைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். எனவே கட்டணத்தை குறைப்பது என்பது இப்போது தமிழக அரசின் கையில்தான் உள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

உடனே கட்டண குறைப்பை அமல்படுத்தி மக்களை கவரும் முடிவை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.