என் தமிழ்

சிபிஐ அதிகாரியாக நடிக்கும் பிரியாமணி

Priyamani Dark Acts

ஜூலை 2, பாரதிராஜாவால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பிரியாமணி. பருத்திவீரன் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. பிரியாமணிக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அமையவில்லை. தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் ஒரு படத்தில் பிரியாமணி நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியாமணி காக்கி உடை அணிந்து சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம்.

Scroll to Top