என் தமிழ்

இந்தியாவில் முதன் முதலாக சென்னை பயணிகள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் செல்லும் வாய்ப்பு

metro

ஜூன் 24, இன்னும் 2 வாரங்களில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதும் முதல் ஒரு வாரத்துக்கு இலவச பயணத்துக்கு பொது மக்களை அனுமதிக்கலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது.

Scroll to Top