ஆன்ட்டி என்று கமென்ட் செய்த ரசிகர் மீது சுவாதி கோபம்

ஆன்ட்டி என்று கமென்ட் செய்த ரசிகர் மீது சுவாதி கோபம்

swathi_saree

ஜூன் 20, சுவாதி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். ஒரு ரசிகர் மட்டும் ஆன்ட்டிபோல் இருக்கிறீர்கள் என கமென்ட் வெளியிட்டார். அதைக்கண்டு கோபம் அடைந்த சுவாதி அந்த ரசிகரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார். சுவாதியின் கோபமான பதிலை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர் தான் வெளியிட்ட ஆன்ட்டி கமென்ட்டை உடனடியாக நீக்கியதுடன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கையே ரத்து செய்து விட்டார்.