என் தமிழ்

கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் வீடியோவால் பரபரப்பு

suicide

ஜூன் 19, மலேசியாவில் வசித்து வந்த தமிழ்ப்பெண் ஆன் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அவர்கலுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான ஒரு மாதத்தில் அந்தப் பெண்ணின் கணவர் மர்மமான முறையில் இறந்தார்.

கணவர் இறந்ததால் தனது குழந்தையை கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட அந்த தமிழ்ப்பெண், மீண்டும் வந்து கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன் என கூறியுள்ள வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Scroll to Top