நடிகை சினேகாவின் வளைகாப்பு

நடிகை சினேகாவின் வளைகாப்பு

sheha

ஜூன் 19, நடிகை சினேகாவும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். சினேகா இப்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். 7 மாத கர்ப்பிணியான சினேகாவுக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வளைகாப்பு நடந்தது.