என் தமிழ்

ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் தமிழக அரசு

helmat

ஜூன் 17, இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் வருகிற 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக அணிய  வேண்டும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஹெல்மெட் அணிய தவறினால் இரு சக்கர  வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமம் ஆகியவை பறிமுதல்  செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Scroll to Top