அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் ரஷ்யா

அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் ரஷ்யா

Russia's President Putin meets with the Russian Direct Investment Fund (RDIF) CEO Dmitriev at the Novo-Ogaryovo state residence outside Moscow

ஜூன் 17, அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு புதிதாக 40-க்கு மேற்பட்ட அதிநவீன அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்கா – ரஷ்யா இடையே மீண்டும் பனிப்போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.