சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது June 17, 2015 ஜுன் 17, சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை தடம்புரண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். காலை 4.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே இந்த விபத்து நடைபெற்றது.
‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான் இணைந்தார் : சிவகார்த்திகேயனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு இந்தியா, வண்ணங்கள்